தங்கராசா மனோகரன்

0
Share

தெகிவளை 1C, 2ஆம் ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. தங்கராசா மனோகரன் (மனோ) அவர்கள் 23-03-2022 புதன்கிழமையன்று கொழும்பு Durdans வைத்தியசாலையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராசா-செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம்-மணியம்மாவின் அன்பு மருமகனும், விஜயகுமாரியின் அன்புக் கணவரும், அருஷன், வைசாலியின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், யோகநாதன், சீராளன் மற்றும் இரத்தினபூபதி, கருணாவதி, பாலசரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், றமணேஸ்வரி, றஜனா, றஜேந்திரன், குகானந்தன், குகானந்தனி, சுமித்திரா, இராஜமோகன், மஜுந்தா, ஜிவிதாசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-03-2022 சனிக்கிழமையன்று காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் (1C, 2nd Lane ,Dehiwela) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை 27-03-2022 காலை 11.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்றபின் அன்னாரின் பூதவுடல் கல்கிசை பொதுமயானத்தின் இந்துசமயப் பகுதியில் பி.ப. 2.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

அருஷன் (மகன்)
தொடர்பு இல: +94 752 784 977
+94 769 966 993

| Obituary – Thangarasa Manokaran