மனவல் சிலுவைராசா

0
Share

குருநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மனவல் சிலுவைராசா அவர்கள் நேற்று (12.01.2022) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஜேக்கப் மனவல் விக்ரோறியா லேஞ்சலினா தம்பதியரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான மனவல் மரியம்மா தம்பதியரின் மருமகனும், வேவியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற செல்வம் மற்றும் ராணி (ஜேர்மனி), காலஞ்சென்ற றதி மற்றும் பிறேமா, ஜோக்குமார் (பிரான்ஸ்) றகு (நோர்வே) ஆகியோரின் சகோதரரும், புறோடி திரேசம்மா, ஏரோணிமுஸ் ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்றவர்களான யோண், தேவதாஸ், ராஜேஸ்வரி, புஸ்பராணி மற்றும் பூமணி, றெஜினோல்ட், சின்னராணி, பிரேமன் ஆகியோரின் மைத்துனரும், சூரியகுமாரி, சந்திரகுமாரி (சுவிஸ்,U.K), குவான்ஸ் (ஜேர்மனி), காலஞ்சென்ற கிரு மானி ஜோன்சன், றஜனி (ஜேர்மனி,U.K), ஜன்சன் (சுவிஸ்), பெலிஸ்ரன் (பிரான்ஸ்), அருட்பணி அருள் சுதர்சன் அ.ம.தி (யாழ். போதனா வைத்தியசாலை, ஆன்மீகக் குரு) ஆகியோரின் அன்புத் தந்தையும், சாந்தன், ஜோசப் குப்றால், எட்மன் ஜோசப், டொறின், நிக்ஷலா, றோகினி ஆகியோரின் அன்பு மாமனாரும், மகுமதி-தீஸ், ரவி-கிருபாளினி (யாழ் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்), கர்ஷன், துஷாரா, யூடின், மாமதி, றொசிற்றா, தொபியாஷ், ஆகாஷ், மொறிஸ், ஜனனிக்கா, கிருமானி, ஜொஹானா, ஜென்சிக்கா ஆகியோரின் பேரனும், அன்சிக்கா, சிவாணி, மானவ் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (13.01.2022) வியாழக்கிழமை பி.ப 2.30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து குருநகர் புனித யாகப்பர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பி.ப 3.00 மணியளவில் இரங்கல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு நல்லடக்கத்திற்காக புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.
077 6286 506

| Obituary – Manaval Siluvairasa