யாழ். கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினவேல் அன்னலட்சுமி அவர்கள் கடந்த (12.01.2022) புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இரத்தினம் அவர்களின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினவேலின் அன்பு மனைவியும், ஜெயமோகன் (சுவிஸ்), ஜெயந்தினி, ஜெயச்சந்திரன் (பிரான்ஸ்), சுகந்தினி, ஜெயசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், இராசமலர், நடராசா, காலஞ்சென்ற இராசதுரை மற்றும் செல்வராசா ஆகியோரின் அன்பு சகோதரியும், உஷாநந்தினி (சுவிஸ்) தர்மேந்திரா, ஸ்ரீகஜனி (பிரான்ஸ்) தனஞ்செயன் (பொலிஸ் சாஜன் பொலிஸ் நிலையம் தெல்லிப்பளை), சசிகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், வர்ஷனா (சுவிஸ்), ஷஜன், ஜஸ்விந் (பிரான்ஸ்) பபிலாஸ் (பிரான்ஸ்), ரிதுசனா, கவிஸ்னா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.01.2022) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பபடும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன் (மகன் – சுவிஸ்) – 0041 768315991
சந்திரன் ( மகன் – பிரான்ஸ்) – 0033 753 803698
மகள்மார் (இலங்கை) – 076 419 9851
தனஞ்செயன் (மருமகன் இலங்கை) – 077 277 3612
| Obituary – Rathinavel Annaladchumi