மோகனராணி கந்தசாமி

0
Share

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மோகனராணி கந்தசாமி அவர்கள் நேற்று (24.11.2021) புதன்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், கந்த சாமியின் அன்பு மனைவியும், சுகந்தன் (முகாமைத்துவ உதவியாளர், காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழு, மாவட்டச் செயலகம்), காலஞ்சென்ற சுதர்சன் மற்றும் சுதேசன் (வைத்தியர், L.R.H. வைத்தியசாலை, கொழும்பு), சுகதா (அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்), சுசீந்திரன் (சுகாதார வைத்திய அதிகாரி, மல்லாவி), சசிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், நித்தியா (அபிவிருத்தி உத்தியோகத்தர்-மாகாண இறைவரித் திணைக்களம், வடக்கு மாகாணம், கைதடி), நித்தியா (அபிவிருத்தி உத்தியோகத்தர், கொழும்பு), சிவாகரன் (பிராந்திய முகாமை யாளர், L.O.L.C, யாழ்ப்பாணம்), சிவறஞ்சனி (சித்த மருத்துவர்), காயத்திரி ஆகி யோரின் அன்பு மாமியாரும், விஜயரத்தினம், கோணேசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவபாக்கியம், கௌரியம்மை காலஞ்சென்ற அமிர்தலிங்கம் மற்றும் நடராசா, யோகேஸ்வரி, தேவகி, விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கவிநயன், கார்த்திகன், தஸ்விகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.11.2021) வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக புளியங்கூடல், சுருவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.
கந்தசாமி-077 278 4590
சுகந்தன் – 0777449526

41,1ம் ஒழுங்கை,
பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்.

| Obituary – Mohanaraani Kanthasami