முத்துக்குமாரு விநாயகமூர்த்தி

0
Share

குருக்கள் பகுதி கரணவாய் கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப் பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு விநாயகமூர்த்தி அவர்கள் நேற்று (17.11.2021) புதன்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு – வள்ளிப்பிள்ளை தம்பதி களின் சிரேஷ்ட புத்திரனும், சுப்பிரமணியம், மயில்வாகனம், கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரும், காலஞ்சென்றவர்களான முருகேசு – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும், கௌரியம்மா (பாக்கியம்) அவர்களின் பாசமிகு கணவரும், சண்முகநாதன், சண்முகராசா, பகவதி ஆகி யோரின் தந்தையாரும், கார்த்திஜாலினி, துஸ்யந்தி, சீனிவாசம் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, திலகவதி மற்றும் சிவகாமிப் பிள்ளை, கனகசபை, செல்வராசா, குலசபாநாதன், யோகாம்பிகை, விக்னராசா, மனோன்மணி, யோகராணி, இராசலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் சிவானுகா, மதீசனன், கீர்த்திதன், ஸ்ரீ நிகேதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (17.11.2021) புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வெல்லன்கிராய் இந்து மயா னத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.

| Obituary – Muththukumaru Vinayagamoorthy