செல்லமுத்து வைகுந்தர்

0
Share

கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து வைகுந்தர் அவர்கள் நேற்று (17.11.2021) புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற வைகுந்தர் (முன்னாள் கிருஷ்ணா சைக்கிள் வேக்ஸ்-கைதடிச் சந்தி உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், அமரர்கள் நமசிவாயம் சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், அமரர்கள் தம்பிப்பிள்ளை தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், விஷ்ணுதேவி அவர்களின் பாசமிகு தாயாரும், புஸ்பராசா (முன்னாள் நியூலீலாவதி ஸ்ரோர்ஸ் கைதடிச் சந்தி, உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மாமியாரும், சிவகண்ணன்-கஸ்தூரி (கனடா), சிவரஞ்சனி, சிறிரங்கநாதன் (லண்டன்), ராஜிகா-சிவரூபன் (கனடா), தவரஞ்சிகா – சுதாகரன் (லண்டன்), பதிவர்ணண்-அஜிந்தா (லண்டன்) ஆகியோரின் பாசமுள்ள பேர்த்தியும், ஆதவி, ஏறன், அபினா, அபினன், ரவின், கபின், கரிம், டிசா, ரிசிவன் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும், அமரர்கள் முத்தாச்சி, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும், அமரர்கள் சபாபதிப்பிள்ளை, தங்கமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும், யோகீஸ்வரன் (சுவிஸ்), யோகராணி (சுவிஸ்), யோகேஸ்வரி (கைதடி), யோகச்சந்திரன் (சுவிஸ்), யோகராசா (நோர்வே) ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.11.2021) வியாழக்கிழமை காலை கைதடி கிழக்கு (மத்தி) யில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் கைதடி ஊற்றல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
தம்பிப்பிள்ளை புஸ்பராசா
மருமகன்
0212057401, 0756736874
கைதடி கிழக்கு,
கைதடி.

| Obituary Sellamuththu Vaikunthar