கமலாதேவி லோகசுந்தரம்

0
Share

யாழ். சாவகச்சேரி பெரிய அரசடி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி லோகசுந்தரம் அவர்கள் 24-10-2023 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, உமையம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற லோகசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,அன்பழகன், அருளொளி அவர்களின் பாசமிகு தாயாரும், கமலாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற கமலநாதன் (முன்னாள் கல்விப் பணிப்பாளர் வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை), விமலா தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : மருமகன்.
தொடர்பு : 0777676593 (அன்பழகன்)

| Obituary – Kamalathevi Logasuntharam