சிவசுப்பிரமணியம் சிவப்பிரகாசம்

0
Share

தொட்டிலடி, சங்கானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவப்பிரகாசம் கடந்த (12.10.2022) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற நாகேஸ்வரியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற சடாசிவம், கமலமணி தம்பதியினரின் மருமகனும்,புகழினி (சுமணா-Germany) அவர்களின் அன்புத் தந்தையும், தர்மராசா (சுதன் – Germany) வின் மாமனாரும்,காலஞ்சென்ற ஜெயலட்சுமி மற்றும் பாக்கியலட்சுமி, விஜயலட்சுமி (Germany)அன்னலட்சுமி, சிவபாதசுந்தரம் (Germany), சிவலிங்கம் (France),ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்ற விஜயகாந்தன், நடராசா, விஜயகுமார் மற்றும் இரட்ணகுமார், லலிதறூபலீலா, குமுதினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.10.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்
தொட்டிலடி,
சங்கானை.

| Obituary – Sivasubramanium Sivapragasam