யாழ்ப்பாணம் மீசாலை மேற்கு மீசாலையைப் பிறப்பிடமாக வும், சாவகச்சேரி வடக்கு, மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு நாகேஸ்வரி கடந்த (11.02.2022) வெள்ளிக் கிழமை மீசாலையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கனகசபை – தங்கம்மா தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வாரித்தம்பி வீரவாகு அவர் களின் பாசமிகு மனைவியும், கனகசபை, கிருஷ்ணசாமி, குமாரசாமி, சாந்தநாயகி ஆகியோரின் சகோதரியும், விஜயசிறீலன், விமலசிறீலன், யசோதா, சுயாதனா, ஈழரதி ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயந்தினி, காயத்திரி, மதன், திருக்குமார், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கர்ஷனா, வர்ஷனன், வர்ஷிகா, பகிஷா, கஷ்னி, ஆர்த்தி, கவின், கிருஷிகா, ரூபிகன், நிரூத்;திகன், அபி, அபினாஸ், அக்ஷி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.02.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
மதன் – 074 268 4855,+141 657 53476 (கனடா)
திருக்குமார் – 077 352 4657
விஜயசிறீலன் 049 157 752 64184
| Obituary – Veeravahu Nageswary