புவனேந்திரன் அனுசியா

0
Share

கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட புவனேந்திரன் அனுசியா 31.12.2022 சனிக்கிழமை ஜேர்மனியில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பார்வதி அம்மா தம்பதியரின் அன்பு மகளும்இ காலஞ்சென்றவர்களான ரட்ணசபாபதி பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகளும்இ புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்இ தக்சாயினிஇ கோசயன் ஆகியோரின் அன்புத் தாயாருமஇ சுகந்தா (இலங்கை), வசந்தி (ஜேர்மனி)இ ஜெயந்தி (கனடா)இ செல்வரூபன் (கனடா)இ ஜெயரூபி (கனடா)இ கிரிஜா (ஜேர்மனி)இ சிறிபவானி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்இ ஜெகதீஸ்வரன் (இலங்கை)இ கனேஸ்வரன் (ஜேர்மனி)இ சுதர்சன் (கனடா)இ புவனேஸ்வரி (கனடா)இ சரவணபவான் (கனடா)இ ரவிதாஸ் (ஜேர்மனி) முரளிதரன் (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும்; ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஜேர்மனியில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
ஜெகதீஸ்வரன் சுகந்தா (இலங்கை)
0776627774, 0777129998
(துளசி மாடம்)
‘ஜெனா மகால்’
44,7/ A, தாவடி கொக்குவில்.
தொடர்பு:
புவனேந்திரன் (ஜேர்மனி)
00491776688756

| Obituary – Puvanenthiran Anushiya