கந்தசாமி அற்புதராணி

0
Share

சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி அற்புதராணி அவர்கள் நேற்று (02.03.2022) புதன்கிழமை அன்று காலமானார்.

ங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி அற்புதராணி அவர்கள் நேற்று (02.03.2022) புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சபாரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இராசையா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமியின் (கீதா ஜூவல்லறி உரிமையாளர்- சாவகச்சேரி) அன்பு மனைவியும், சுஜாதாயினி (கனடா), ஜீவகாந்தன் (கீதா ஜூவல்லறி உரிமையாளர்- கனடா), ஜீவகீதா (சுவிஸ்), கௌசிகா (ஆசிரியர்-வீரசிங்கம் மத்திய கல்லூரி), கோமகன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்- மாவட்டச்செயலகம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத்தாயாரும், சுதாகரன் (கனடா), ராதிகா (கனடா), சதீஸ்குமார் (சுவிஸ்), கஜீபன் (ஆசிரியர்- யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி), திவ்யா (நில அளவை அலுவலகம்-கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜனனி, ஜனோஷன், அக்ஷயா, கனிஷ்டா, கஜன், காயத்திரி, கயானன், சஞ்யை,கிருத்திகா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான தங்கராஜா, கோகுலராணி, சண்முகராஜா மற்றும் நடராஜா, நவரட்ணம், கணேசமூர்த்தி, தயாபரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.03.2022) வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்
சங்கத்தானை
சாவகச்சேரி
077 304 9893

| Obituary – Kandasami Atputharaani