சிவலிங்கம் சுந்தரலிங்கம்

0
Share

லிங்கம் மில், மற்றும் பேக்கரி உரிமையாளர்

யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சுந்தரலிங்கம் நேற்று முன்தினம் (13.08.2021) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் பொன்மணி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இலக்குமி அம்மாள் தம்பதிகளின் மருமகனும், கலைவாணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான வேதாரணியம் (YOGAS) சண்முகலிங்கம் மற்றும் நாகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் வசந்தி சரவணபவன் காலஞ்சென்ற சிவபாதநாதன், கலைமணி, கலைச்செல்வி, கலை வாணன், கலைச்செல்வன், கலைமகள், கலைமகன், காலஞ்சென்ற கலைஅரசி ஆகியோரின் மைத்துனரும், சிவதக்சினி, சுவேந்திரணி, சிவாஜினியின் சிறிய தந்தை யும், மயூரன், சசிகரன், வசிகரன் ஆகியோரின் பெரிய தந்தையும், ஜனகன், துவாரகன், செந்தூரன் சிவலக்சுமி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும், உருத்தி ரேஸ்வரன் (உருத்திரன்) அவர்களின் உடன் பிறவா சகோதரனும்ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.08.2021) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 10.00 மணிக்கு செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
சு.கலைவாணி (மனைவி)
க. உருத்திரேஸ்வரன் (உருத்திரன்)
இல.557, நாவலர் வீதி,
கைலாச பிள்ளையார் கோயிலடி,
யாழ்ப்பாணம்.
021 222 7411இ 077 711 0280

| Obituary – Sivalingam Suntharalingam