லோறன் கிறிஸ்ரி அன்ரன் றொபின்சன்

0
Share

எழுவைதீவை பிறப்பிடமாகவும் கெலன் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட லோறன் கிறிஸ்ரி அன்ரன் றொபின்சன் (செல்லகுமார்) கடந்த (12.08.2021) அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற லோறன் கிறிஸ்ரி மரியநாயகி தம்பதியரின் அன்பு மகனும், அன்ரன் றொபின்சன் கிருசாந்தி (ரஜிதா) வின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சிவநாதன், புஸ்பம் ஆகியோரின் மரு மகனும், அருண்குமார், அஜன், அஜந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும், ஜெயக் குமார் (குருநகர்), காலஞ்சென்ற வசந்த குமார் (எழுவைதீவு), கலிஸ்ரா (பிரான்ஸ்), சசிகுமார் (பிரான்ஸ்), செபஸ்ரீன் (மாதகல்), ஜெனிஸ்ரா (எழுவைதீவு), ஆகியோரின் சகோதரரும், கிறிஸ்ரி யூலியஸ் (பிரான்ஸ்), பிரியா, சுதா, ஜெசி, செல்லப்பா, கஜேந்தினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்திலிருந்து இன்று (15.08.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் புனித கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு நல்லடக்கத்திற்காக கொண்டுசெல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல்:

குடும்பத்தினர்.
0768846688
0774269669

| Obituary – Loran Christy Anton Robinson