மகேஸ்வரி புத்திரசிங்கம்

0
Share

இளைப்பாறிய ஆசிரியை – யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி

உரும்பிராயை பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி புத்திரசிங்கம் கடந்த 02.08.2021 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ச. குலசிங்கம், நாகரத்தினம் தம் பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தனபால சிங்கம் – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற த.புத்திரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சிவநங்கை (லண் டன்), சிவசங்கர் (லண்டன்), சிவப்பிரியா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சாதனா (லண்டன்) அவர்களின் அன்பு மாமியா ரும், விஷாலா, அனன்யா, ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், பாலேஸ் வரியின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற இராமச்சந்திரன், காலஞ் சென்ற விமலசிங்கம், காலஞ்சென்ற குமாரசிங்கம், பவானி, காலஞ் சென்ற சறோஜினிதேவி, அருந்ததி ஆகியோரின் அன்பு மைத்துனி யும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இங்கிலாந்தில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
[email protected]

| Obituary – Maheswary Puthirasingam