சின்னத்தம்பி பவளம்மா

0
Share

மல்லாகத்தை பிறப்பிடமாகவும் மானிப்பாய் ரீ.சி லேனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பவளம்மா நேற்று (26.06.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம் தம்பதியின் மகளும், காலஞ்சென்றவர்களான ராமு தங்கம் தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பியின் அன்பு மனைவியும், வசந்தி, வதனா, சிறீதரன், சிறீறஞ்சிதகுமார், பிரபாகரன், வனிதா ஆகியோரின் தாயாரும், விஜயராஜன், யோகராஜா, பாமினி, தவச்செல்வி, தர்சினி, சுரேந்திர ராஜன் ஆகியோரின் மாமியும், ஜென்சிகா, பிரியங்கா, கஜலக்சன், டிலான், டிலூஜன், பிரதீப், கபிஷ், கரிஷ்மா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.06.2021) ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

| Obituary – Sinnaththambi Pavalamma