ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை
சரசாலையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை ஞானப்பூங்கோதை வைரவிப் பிள்ளை அவர்கள் நேற்று முன்தினம் (23.06.2021) காலமானார்.
அன்னார் ஓய்வு பெற்ற அதிபர் அமரர் வைரவிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (முன்னாள் தலைவர், சரசாலை கிராமசபை) – அன்னலட்சுமி தம்பதியரின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆவரங்கால் சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மகேஸ்வரன் (முன்னாள் அதிபர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி) காலஞ்சென்ற ஞானசவுந்தரி கந்தையா ஆகி யோரின் அன்புச் சகோதரியும், சறோஜா (கனடா) , சர்வேஸ்வரி (மலேசியா), சத்தியவதி (ஆசி ரியை மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), சிவகுமாரன் (Director, Data & Analytics U.K.) விஜயகுமாரன் (அதிபர், வரணி சைவப்பிரகாச வித்தியாலயம்) நந்தகுமார் (கொழும்பு) ஆகி யோரின் அன்புத் தாயாரும், ஜெகதீஸ்வரன் (கனடா) இராஜேந்திரன் (மலேசியா) இரவிகுமார் (ஆசிரியர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி), ராஜினி (U.K.) சுபந்தினி (ஆசிரியர், கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), தர்சினி ( கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும், கார்த்திகா (கனடா) தர்சிகா (U.K.) சிவானுஜன் (U.K.), வராகி (U.K.), துவாரகி (மாணவி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி) விசாகன் (கனடா) கஜன் (U.K.) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ் சென்றவர்களான நகுலேஸ்வரன் ஜெகதீஸ்வரன் மற்றும் சுந்தரேஸ்வரன், சதானந்தன், சித்தானந்தன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை, இராசம்மா, யோகாம்பாள், சிவகாமசுந்தரி மற்றும் யோகாதேவி, சரோஜினி தேவி, இந்திரா, கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் (23.06.2021) சரசாலையில் இடம் பெற்றன.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
சரசாலை தெற்கு,
சாவகச்சேரி
| Obituary – Gnanapoonkothai Vairavippillai