தம்பு சிவஞானசுந்தரம்

0
Share

சுன்னாகம் பொன்னரங்கத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பு சிவஞானசுந்தரம் அவர்கள் லண்டனில் கடந்த (13.06.2021) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி தம்பு பொண்ணுப்பிள்ளை அவர்களின் அருமை மகனும் காலஞ்சென்ற திரு. திருமதி ராமநாதன் மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற சிவபூரணம் அவர்களின் பாசமிகு  கணவரும், திருமதி லோகேஸ்வரி விநாயகமூர்த்தி (லண்டன்), திருமதி விக்னேஸ்வரி ரவீந்திரன் (கனடா ), திரு. சிவதம்பு ( சைவ முன்னேற்ற சங்கம் பிரித்தானியா, தலைவர் சுன்னாகம் மக்கள் ஒன்றியம் ஐக்கியராச்சியம்), காலஞ்சென்ற திரு. செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு தந்தையும், திரு. விநாயகமூர்த்தி, திரு. ரவீந்திரன் திருமதி ‘முத்துராணி தம்பு ஆகியோரின் அன்பு மாமனாரும், திரு. சிவபாலசுப்பிரமணியம் காலஞ்சென்ற திரு.சிவ சங்கரநாதன் ஆகியோரின் அருமை சகோதரனும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, தெய்வநாயகி, ஆகியோரின் அன்பு மைத்துனரும், திரு.கவிலோன், செல்வி யசிக்கா, செல்வி தர்ஷனா, செல்வி யஸ்வினி, திருமதி தனுஷா கவிலோன் ஆகியோரின் அன்பு பேரனும், கத்தியா, கைரா, கைரன் ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  St Laurence Church 37, Bromley Road, London, SE6 2TS 28.06.21 ( திங்கள், 6.30 -10.00am) இல் நடைபெற்று, தகனம் Hither Green Crematorium Verdant lane, London, SE6 1TP (10.30 -11.00am) நேரஞ்சல் www.lankasri.com மற்றும் www.ninaivukal.info ஊடக பார்வையிடலாம்.

தகவல்:
திரு. சிவதம்பு 07861393295
திருமதி லோகேஸ்வரி விநாயகமூர்த்தி -02088528122 -07860864498
திருமதி  விக்னேஸ்வரி ரவீந்திரன்+015145504835

| Obituary – Thambu Sivagnanasuntharam