திருமதி செல்வபாக்கியம்

0
Share

யாழ். கரம்பொன் சுருவி;ல் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இல்வேட், எஸெக்ஸ் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியை செல்வபாக்கியம் கடந்த 05.08.2021 வியாழக்கிழமை காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.08.2021) சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெறும். கோவிட் காலத்தினால் குடும் பத்தினரும் சிறியவட்டத்திலுள்ள நண்பர்களும் அமைதியான முறையில் அன்னாரின் இறுதிப்பயணத்தை நடத்த இருப்பதை கருணையுடன் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: கரம்பன் சீரடி சாயி இல்லம்
ஸ்ரீ பொன்சாயி தொண்டர்சேவை

| Obituary – Selvapakiyam