இராமச்சந்திரன் இராதாகிருஷ்ணன்

0
Share

ஓய்வுபெற்ற காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன தொழில்நுட்ப உத்தியோகத்தர்

குருநாகலைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கலைவாணி வீதி, கோண்டா வில் வடக்கு, திருநெல்வேலி வடக்கையும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமச்சந்திரன் இராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த (11.08.2021) புதன் கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இராமச்சந்திரன்-சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா-லீலாவதி தம்பதியரின் பாசமிகு மருமகனும், இராதா அவர்களின் அன்புக் கணவரும், அருணாசலம் (ஓய்வு பெற்ற அதிபர்), ஆனந்தராணி, பத்மினிதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், கஜானன் (இலண்டன்), பைரவி (நியூசிலாந்து), வசீகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாரங்கன் (நியூசிலாந்து), சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும், கார்த்திகா, கார்த்திகேயன், வைத்தியகுமார், உஷா, நிர்மலா, கல்யாணி, காலஞ்சென்ற குருபரன், ஜெய ரஞ்சினி, கணேசமூர்த்தி, தணிகாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் சுரபியின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் கடந்த (11.08.2021) புதன்கிழமை கோம்பயன் இந்து மயானத்தில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: மனைவி – 0770467008
கஜானன் (மகன்)- 00447455008632
பைரவி (மகள்)- 0064278904210
வசீகரன் (மகன்) – 0061433953363

| Obituary – Ramachandran Rathakrishnan