சதாசிவம் சரஸ்வதி

0
Share

மலேசியாவை பிறப்பிடமாகவும் தெல்லிப்பழையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சதாசிவம் சரஸ்வதி நேற்று (23.07.2021) வெள்ளிக் கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் கந்தையா – இரசம்மாவின் சிரேஷ்ட புத்திரியும் காலஞ்சென்ற சதா சிவத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற அருந்தவராணி, சுரேசன், குகநேசன் (UK), கலைவாணி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்ற விஜயகுமார், ஜெகதாம்பாள் (UK), சண்முகதாஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும் காலஞ்சென்றவர்களான நடராசா, தியாகராசா, சிவராசா மற்றும் மகேஸ்வரி (மலேசியா), கணேசமூர்த்தி ஓய்வுபெற்ற யாழ் மாவட்ட இலங்கை வங்கி முகாமையாளர்), சாம்பமூர்த்தி (ஓய்வுபெற்ற ஆசிரியர்), மதனகாமேஸ்வரி, சுந்தர மூர்த்தி (பிரான்ஸ்), ஈஸ்வரி (ஓய்வு பெற்ற பதிவு வைத்தியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் நிரோசன், சிலோசினி (கனடா), மயூரன், லக்ஷ்மணன் (UK), பிரசன்னா, பிரமியா (கனடா) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரி;ன் இறுதிக்கிரியைகள் நாளை (25.07.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தெல்லிப் பழை கொத்தியால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
ஈஸ்வரி – சகோதரங்கள்
077 650 9941
பழைய உதவி அரசாங்க அதிபர் ஒழுங்கை
தெல்லிப்பழை கிழக்கு,
தெல்லிப்பழை.

| Obituary – Sathasivam Saraswathy