ஏபிரகாம் லிங்கன் தனோஷன்

0
Share

யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவன்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஏபிரகாம் லிங்கன் தனோஷன் கடந்த (13.07.2021) செவ்வாய்க்கிழமை மலேசியாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்து விட்டார்.

அன்னார் ஏபிரகாம் லிங்கன் (யாழ் மத்திய கல்லூரியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்) – ரூபவதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும் ரூபலோசினியின் (மலேசியா) அன்புக் கணவரும், கிறிஸ்ரீனாவின் (மலேசியா) அன்புத் தந்தையும் சஞ்ஜீவன், மயூரன், பிரதீப், கம்ஷா (ஜேர்மனி), திஷோன், அக்ஷா ஆகியோரின் அன்பு சகோதரனும் இவன்சி, அஸ்மித், டியோன்சியா, அபிஷேக், அப்சலோம், ஏரோன் ஆகியோரின் சிறிய தந்தையும் இனோரிஸ், ஜெத்னியல் ஆகியோரின் மாமனாரும் எடித்தா அறீனா, மதுரா, பியூலா, போல்டன் ராஜ்குமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை நேற்று (25.07.2021) ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் நடைபெற்றது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பதினர்

தந்தை – 076 3368 449
சகோதரன் – 077 888 1853

4ம் குறுக்குத் தெரு,
மணியந்தோட்டம்,
யாழ்ப்பாணம்.

| Obituary – Abraham Lingon Thanoshan