கந்தையா முத்துத்தம்பி

0
Share

பெரியபளை, பளையைப் பிறப்பிடமாகவும், இல. 135, இராசாவின் தோட்டம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா முத்துத்தம்பி கடந்த (13.07.2021) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருமதி சிவயோகத்தின் அன்புக் கணவரும், தேவிவிமலா (ஆசிரியை கொ{ விபுலானந்தா த.ம.வி) சாந்தாதேவி (ஆசிரியை யா{ சன்மார்க் மகா வித்தியாலயம்) னுச. கருணகரன் (அவுஸ்ரேலியா), மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும், னுச. ஸ்ரீகரன் (மாலேபே நெவில் பெனான்டோ வைத்தியசாலை), காலஞ்சென்ற இராதாக்கிருஷ்ணன் (அதிபர்), சுதாகரன் (கொழும்பு), மஞ்சுளா (பொறியியலாளர் அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், யுவன், வஜன், நிலஷ்சுமிகா, ஜார்த்தனாமீனு ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.07.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியை களுக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்
077 174 9285
021 222 5676
இல. 135, இராசாவின் தோட்ட வீதி,
யாழ்ப்பாணம் .

| Obituary – Kandaiyah Muthuthambi