சபாரத்தினம் தெட்சணாமூர்த்தி

0
Share

யாழ் கொக்குவில், நந்தாவில் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், பலாலி வீதி, கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் தெட்சணாமூர்த்தி அவர்கள் நேற்று (03.06.2021) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா சபாரத்தினம் பூபதி தம்பதியரின் அன்பு மகனும், இளையதம்பி கந்தையா நாகேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும், கலைவாணி அவர்களின் அன்பு கணவரும், பிரஜீவ் (முகாமையாளர், கொமர்ஷல் வங்கி, சங் கானை), Dr .பிரவீனா (வைத்திய அதிகாரி, மெல்பேர்ண், அவுஸ்திரேலியா), Dr . பிரசாந் (வைத்திய நிபுணர், ஆதார வைத்தியசாலை, பாணந்துறை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சர்வானந்தம், சரோஜினிதேவி சொர்ணமலர், ஞானரூபி, வசந்தரூபி, கணேசமூர்த்தி, சாந்தரூபி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரரும், றஜீனா (பிரதேச செயலகம், நல்லூர்), Dr .பாலமுருகன் (வைத்திய அதிகாரி, மெல்பேர்ண், அவுஸ்திரேலியா), Dr.சர்மிளா (வைத்திய அதிகாரி, தேசிய வைத்தியசாலை, கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சர்வேஸ்வரரூபி, சர்வேஸ்வரவிமோசனம், காலஞ்சென்ற வைரவபிள்ளை, சுயம்பு லிங்கம், பாலச்சந்திரன், மகேஸ்வரன், செல்வபாஸ்கரி, கருணாமூர்த்தி, ஜெயரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆரவி, ஆத்மிகா, அருண்மொழி, அகானா, அக்ஷரன் ஆகியோரின் அன்பு பேரனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (04.06.2021) வெள்ளிக்கிழமை மதியம் கோண்டாவில் கிழக்கு ஆலடி மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புளுக்கு:
பிரஜீவ் (மகன்) – 077 537 6085
Dr.பிரசாந்த் (மகன்) – 077 452 3155
Dr.பிரவீனா (மகள்) – 1061470368480

| Obituary – Sabaratnam Thedchanamoorthy