கந்தையா அன்னலிங்கம்

0
Share

காரைநகர் களபூமி (குண்டாங்கரை) பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அன்னலிங்கம் நேற்று (24.05.2021) அதிகாலை 3.30 மணியளவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா சிவகாமிப்பிள்ளை (தங்கம்மா) தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம் இலட்சுமிப் பிள்ளை தம்பதியரின் மருமகனும், தவமணியின் அன்புக் கணவரும், சதிஸ்குமார், தினேஸ், விஜிதாவின் அன்புத் தந்தையாரும், புஸ்பராணி, புவனேஸ்வரி, தவமணி, வாலாம்பிகை, லலிதாம்பிகை ஆகியோரின் சகோதரரும், சச்சிதானந்தம், அம்பலவாணர், கணேச பிள்ளை, சச்சிதானந்தசிவம், ஆராமுது, லோகேஸ்வரி, சரேஜினி தேவி, சண்முகராசா, திலகவதியின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.05.2021 வியாழக்கிழமை நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
மனைவி – 004917632203001
004921571385831

| Obituary – Kanthaiyah Annalingam