கணபதிப்பிள்ளை நாகபுஷ்பம்

0
Share

யாழ்ப்பாணம் கொட்டடி சீனிவாசகம் வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நாகபுஷ்பம் அவர்கள் கடந்த (21.06.2021) திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா கணபதிப்பிள்ளையின் பாசமிகு மனைவி யும், பத்மாதேவி, மகேந்திரராஜா(கனடா), வசந்தாதேவி(பிரான்ஸ்), விமலாதேவி (கனடா), வாசுகிதேவி (கொழும்பு), விஜயராஜா(பிரான்ஸ்), விக்னராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற ஞானானந்தன், பிரியதர்சினி (கனடா), கெங்காதரன் (பிரான்ஸ்), ஜோசப் ஜேம்சன்(கனடா), காலஞ்சென்ற குகராஜசெல்வம், ஞானமலர் (பிரான்ஸ்), உருத்திரகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற வர்களான இராசரத்தினம், அன்னலட்சுமி, தங்கராசா, நாகராசா, தைரியலட்சுமி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான தில்லை பம்பலம், இரத்தினம், அன்னபூரணம், சின்னம்மா, கணபதிப்பிள்ளை மற்றும் அருட்சக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஷர்மிளா (விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), கயூரன் (ஆசிரியர், யா.முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), லக்ஷிதா, சலூஜா, பிரசன்னா, டினோக்கா, றெவோன், கஜேலன், கஜேவன், நிமலதாரணி, ஜனனி, ஜனுசன், ஜனிக், பாஸ்கரன், நிஷாந்தி (யா.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை), அகிலன், யாழன், சுமி, ஷான், டுசனா, கெலன், விஜய், டிலான், சிறிராம்ஜி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், தபிசன், நிதேஷ், தனஞ்ஜெய், ஜெய் ஜஸ்வின், அரிந்ஷன், அஸ்வறா, யசிகா, யசோன், யரோன், சலோமி, சாமிஜல், யசூவா, ஷானியா, ஷியோலி, லக்ஷா, றொசான் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் வில்லூன்றி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

| Obituary – Kanapathipillai Nagapushpam