யாழ் வேலணை வடக்கைப் (ஆத்திசூடி சோளாவத்தை) பிறப்பிடமாகவும் கனடா பிறம்ரனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பராசக்தி துரைராஜா அவர்கள் ஒக்ரோபர் மாதம் 20ம் திகதி புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் மாணிக்கம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வெற்றிவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ் சென்ற துரைராஜா (வர்த்தகர் -அல்பிட்டிய) அவர்களின் அன்பு மனைவியும், தவமணி தேவி (கனடா), சரோஜினிதேவி (கனடா), சகுந்தலாதேவி (ஜேர்மனி), கலாதேவி (சுவிஸ்), திருவருள்செல்வம் (ராஜன்-கனடா), அருந்தவச்செல்வன்(செல்வன்-கனடா), ஆகி யோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சச்சிதானந்தம் மற்றும் பரஞ்சோதி (கனடா), சண்முகலிங்கம் (ஜேர்மனி), மனோகரன் (சுவிஸ்), சதானந்தி (கனடா), தனுஜா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், புவனேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற நடராஜா மற்றும் சபாநாதன் (கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் பரமகுரு (கனடா), விக்கினேஸ்வரன் (மணி-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ் சென்ற வேலாயுதபிள்ளை, மங்கையற்கரசி மற்றும் சுகுணமணி, இராஜலட்சுமி, சாராதா மணி, செல்வராணி, காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகம்மா, வல்லிபுரம் ஆகி யோரின், மைத்துனியும், காலஞ்;சென்ற அண்ணாமலை, மரகரதம் ஆகியோரின் சகலியும், இளங்கோ-மதனலதா, பாலகௌரி-தவபாலன், சுரேஸ்-கவிதா, சந்திர குமார்-அஜித்தா, அரங்கேசன்-சண்முகப்பிரியா, ஜனந்தன்-மிராளினி, பிரகலாதன் -துஷாரா, கதா-கோணேஸ்வரன், குமரசோதி-கார்த்தினி, தர்சாயினி, சுதர்சினி-சதீஸ், ஜீவகுமாரி-சியான், சாரா-பிரவீன், ஜீவிந்தன்-மதூரி, தினேஸ்-றெமியா, பிரியந், விதுஷா ,அபிநயா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், கௌசிதா, லக்சனா, அபிஷா, அஸ்விதா, அவீன், விஷால், சிறீனா, சிறியன், தரங்கிதன், நிகரிகா, சுவர்ணிகா, சுவரன், சிவாத்மிகா, சிவனியா, திவ்யன், லவிஷா, கீத்திஷா, ஆதிரை, வெண்பா, அகரன், அனீஷா, அனுஜன், சரினா மற்றும் சிறியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் ஒக்ரோபர் மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரை இலக்கம் 30 BRAMWIN COURT BRAMPTON இல் அமைந்துள்ள BRAMPTON CREMATORIUM AND VISITATION CENTRE இல் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் ஒக்ரோபர் மாதம் 25ம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 11.00 மணி வரை அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தொடர்புகளுக்கு :
மகன் – ராஜன் 905-4599767
மகன் – செல்வன் 647-7415228
| Obituary – Parasakthy Thurairajah