பரமு ஏகாம்பரம்

0
Share

வடமராட்சி புலோலி காந்தியூரை பிறப்பிடமாகவும் குடமியன் வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு ஏகாம்பரம் அவர்கள் நேற்று (19.10.2021) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பரமு சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிய ரின் மருமகனும், அமரர் நாகேஸ்வரியின் அன்புக் கணவரும், லதீபன் (கனடா), தீபா (ஜேர்மனி), திவாகரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தை யும், கஜாந்தினி (கனடா), செல்வகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும், லக்ஷனா, லனுஸ்கா, லினுஜன், லக்ஷியன் (கனடா), அபிநயன், அஸ்வின், அஜேஸ் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகம்மா மற்றும் இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதர ரும், மங்களேஸ்வரி, புஸ்பவதி, இராசேஸ்வரி (கனடா), யோகேஸ்வரி (கனடா), தவத்துரை (ப.நோ.கூ.சங்கம்), கனகதுரை (உள்.அ.வட.மா), ஜெகானந்தன் (லண்டன்), பாஸ்கரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.10.2021) புதன்கிழமை இல.31, பலாலி வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில், யாழ்ப்பாணம் எனும் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் பூதவுடல் அவரது வசிப்பிடமான குடமியன் இந்து மயானத்துக்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
பிள்ளைகள்.

076 127 2310

| Obituary – Paramu – Eahambaram