மாணிக்கம் சிறீஸ்கந்தராஜன்

0
Share

நாரந்தனையைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் வசித்து வந்தவரும் தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவருமாகிய மாணிக்கம் சிறீஸ்கந்தராஜன் 03.11.2021 புதன்கிழமை காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சௌந்தரநாயகி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம் மற்றும் வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மருமகனும், இராசமலர் (பிரான்ஸ்) இன் அன்புக் கணவரும், நல்லம்மா, காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், தேவராஜா, மிதுலாவதி, மற்றும் புவனதாசன் (கனடா) ஆகியோரின் சகோதரரும், சீவரட்ணம் (கனடா), செல்வமலர் (நோர்வே), யோகமலர் (பிரான்ஸ்), ஞானமலர் (பிரான்ஸ்), காலஞ்சென்ற வீரசிங்கம், புவனேஸ்வரி, சரோஜினிதேவி, காலஞ்சென்ற சண்முக நாதன், மகேஸ்வரி, ஆகியோரின் மைத்துனரும், ரதீஸ்வரி, காலஞ்சென்ற கனகசுந்தரம், சண்முகநாதன், சச்சிதானந்தம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும், ஜெனனி (பிரான்ஸ்), ஜெனிலா (பிரான்ஸ்), கீர்த்திகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், சர்வினின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இன்று (05.11.2021) வெள்ளிக்கிழமை பப்பாச்சி மலர்சாலையில் (மணிக்கூட்டு கோபுரம் அருகாமை) வைக்கப்பட்டு, பி.ப 3.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக செம்மணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.
077 959 7115
033605539931 – மனைவி (பிரான்ஸ்)

| Obituary – Manikkam Sriskantharajan