இந்திராணி தேவகிருஷ்ணா

0
Share

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் 557, கஸ்தூரியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி தேவகிருஷ்ணா அவர்கள் நேற்றுமுன்தினம் (05.11.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வன்னியசிங்கம் – தங்கராஜம் தம்பதி யினரின் அன்பு மகளும், இலகுப்பிள்ளை தேவகிருஷ்ணா(முன்னாள் மருந்தாளர் கன்னாதிட்டி கார்கில்ஸ் பூட்சிட்டி) அவர் களின் அன்பு மனைவியும், கிருஷ்ணப்பிரியா (முன்னாள் இந்தியன் வங்கி ஊழியர்) அவர்களின் அன்புத் தாயாரும், சுரேஷ் (சிரேஷ்ட மதிப்பீட்டாளர், மதிப்பீட்டு திணைக்களம் – வவுனியா) அவர்களின் மாமியும், காலஞ்சென்ற இரட்ணசிங்கம், தவமணி, இராஜசிங்கம் மற்றும் செல்வராணி (இளைப்பாறிய முகாமையாளர் – இலங்கை வங்கி), பாலசிங்கம் ஆகியோரின் சகோதரியும், பிரனீத், விஷ்வா(எவர்ஷைன் பாலர் பாடசாலை), அகன்யா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (07.11.2021) ஞாயிற்றுக்கிழமை கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
021 222 1679

| Obituary – Inthirani Thevakirushna