மருதபிள்ளை அரசமணி

0
Share

இல.303, ஆடியபாதம் வீதி, நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மருதபிள்ளை அரசமணி அவர்கள் நேற்று (27.06.2021) ஞாயிற்றுக் கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கந்தையா லட்சுமிதம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ் சென்ற மருதபிள்ளையின் அன்பு மனைவியும், கோமதியம்மா (யாழ் போதனா வைத் தியசாலை ஓய்வுபெற்றவர்), உதயகுமார் (இ.மி.ச யாழ்ப்பாணம், ஓய்வுபெற்றவர்), சாந்தகுமாரி, பாலகுமார், ஜெயக்குமார், சிவகுமார் (ஜேர்மனி), நவநீதன் (கனடா), காலஞ்சென்ற திருக்குமாரி, நிபுலராஜ் (கட்டார்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயக்குமார், வசந்தா, யோகராஜா, றெஜீனா, லோஜினி (யாழ் போதனா வைத்திய சாலை), வரதலட்சுமி (ஜேர்மனி), நேசமலர் (கனடா), சாதனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற ராசமலர் மற்றும் DR.ராஜரட்ணம், இரத்தினதேவி, சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், விதுரன் மற்றும் மதுஷா (ஜேர்மனி), நிலோபா, பிரதீபன் அஜந்தன், ஜனார்த்தனன் (சுவிஸ்), தேனுஜன், பிரவீனன், விதுர்ஷினி, கவிநயா, புவிந்தா, சிவேஸ், வினேஸ், ஆகாஸ், தர்ஷான், தர்ஷி, டிறோண், ஆரோன், அஜய், லக்சிகன் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும், கிருத்தீஸ், ஆத்தீஸ், நிதஸ்கர் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (28.06.2021) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

303, ஆடியபாதம் வீதி, நாயன்மார்கட்டு,
0777 298 060 (உதயன்)
077 169 7331 (ஜெயம்)

| Obituary – Maruthapillai Arasamani