வேலுப்பிள்ளை இளையதம்பி

0
Share

தலைவர் – VRT Trust (சிவசக்தி மணிமண்டபம்) அறங்காவலர்,

இளைப்பாறிய CTB Depot Manager முல்லைத்தீவு

ஆவரங்கால் சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் தண்ணீரூற்று முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இளையதம்பி அவர்கள் நேற்று (02.07.2021) வெள்ளிக்கிழமை தண்ணீரூற்று முல்லைத்தீவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதியரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தண்ணீரூற்று கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதியரின் மூத்த மருமகனும், யோகசவுந்தரி (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும், அஜந்தீபன் (கனடா), அனுசுயா (டாக்டர் – கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும், டாக்டர் சுதர்ஷன் (கொழும்பு) அர்சனா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், அட்சயா, ஆருன்யா (கொழும்பு), ஆரோஜீகா, ஆகாஷ் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற திருமதி. காசிப்பிள்ளை தம்பிநாதர், கந்தசாமி (Retired Deputy Auditor General Colombo), சிவசுந்தரம் (இளைப்பாறிய வரி அலுவலர் – லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகேஸ்வரி (கொழும்பு), அருளேஸ்வரி (லண்டன்), காலஞ்சென்ற ஜெகசவுந்தரி (ஆசிரியை), ஜேகதீஸ்வரன் (பரன்), காலஞ்சென்ற சுசிலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கனகசிவம் (UK), கனகேஸ்வரி (ஆவரங்கால்), யோகசிவம் (UK), இராசசிவம் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.07.2021) சனிக்கிழமை தண்ணீரூற்றில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

கந்தசாமி(Brother-Colombo) 94715349150
Dr.Annusuya (Daughter-Colombo) 94773417640
Sivasundaram (Brother UK) 00447725567007
Ajantheeban (Son-Canada) 0014167313458

| Obituary – Veluppillai Ilayathambi