கமலாதேவி சண்முகரத்தினம்

0
Share

கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கமலாதேவி சண்முகரத்தினம் அவர்கள் நேற்று (12.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறை வனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (கிளாக்கர்) திருப்பதிப்பிள்ளை தம்பதியரின் மகளும், பொன்னம்பலம் கனகாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகளும், ஓய்வுநிலை Dr.சண்முகரத்தினம் (ஓய்வுநிலை வைத்தியர்) அவர்களின் அன்புத் துணைவியாரும் அமரர்களான சூரியகுமாரன், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும், நளினி (நோர்வே), ஜெயமாலினி, ஜெயந்தினி (நோர்வே), Dr.பரமானந்தம் ஆகியோரின் அன்புத் தாயாரும், கருணானந்தன் (நோர்வே), சத்தியேந்திரன் (நியூபாமா ஹாட்வெயார் உரிமையாளர்), பகீரதன் (நோர்வே), Dr.அட்சரேஸ்வரி (பொது வைத்தியநிபுணர் – போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும், அட்சயன், அபிசரன், அபிராமி, நிசான், ஆகார்ஷன், அபிசயன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு: மகன்-0777 043645

| Obituary – Kamalathevy Sanmugarathinam