நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்;பிடமாகவும் கொண்ட திருமதி சோபித மலர் உதயகுமாரன் 15.10.2021 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் – வீரலட்சுமி தம்பதியரின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற அழகரத்தினம் – இராயேஸ்வரி ஆகியோரின் மருமகளும், உதயகுமாரனின் அன்பு மனைவியும், தனுசனின் (நீர்வேலரி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), பாசமிகு தாயாரும், தெய்வமலர், தெய்வநேசன் (சுவிஸ்),காலஞ்சென்ற சிவமலர், காலஞ்சென்ற வசந்திமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், முத்துலிங்கம். சுந்தரேஸ்வரி (சுவிஸ்), சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனியும், இராசகுமாரன் – அன்னலட்சுமி, இன்பநாதன் – தனலட்சுமி, காலஞ்சென்ற செல்வக்குமரன், காலஞ்சென்ற விஜயலட்சுமி – யோஜெந்திரன், சந்திரகுமாரன் – ஜெனந்தினி, பகீரதன் – செல்வலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்;கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
077 921 7592
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி.
| Obituary – Sobithamalar Uthayakumar