கைதடி தெற்கை பிறப்பிடமாகவும் கோப்பாய் தெற்கு, கைதடி தெற்கு, கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி கந்தையா தெய்வநாயகி நேற்றுயதினம் (11.09.2021) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சந்திரசேகரர் பொன்னம்மா தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஆறுமுகம் கதிராசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ் சென்ற ஆறுமுகம் கந்தையா (இளைப்பாறிய தபாலதிபர்- கோப்பாய்) அவர்களின் பாச மிகு மனைவியும். புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, ஆறுமுகம் (Rajan), காலஞ்சென்ற வீமராஜன், குலராஜன், பாலராஜன், ஆனந்தராஜன், ஜெகராஜா, விக்னேஸ்வரி, விக்ன ராஜா, தனேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஆறுமுகநாதன், சுப்பிரமணியம், சில்வி, பாக்கியநாயகி, இந்திரா, மனோன்மணிதேவி, செந்தில்செல்வி, நிலானி, மோகனதாஸ், கிருஸ்ணபவானி, மங்களமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும், நிரஞ்சனா, சஜந்தன், பிரபாகரன், பிரமாவர்மா, ரேணுகா, ஷான் (Shan), சந்திரா, நிர்மலன், சங்கீதா, தேனுஜா, சிந்துஜா, செந்தூரன், ஷிவானி, கேஷினி, ஹரிநிதிஷ், துலக்ஷிகா, துலக்ஷன், நிலேஷ், சகானா, கௌரிசங்கர், ரஞ்சினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், நிகர்ஷா, கௌடில்யன், சாய்கிரிஷ், ஹருணிகா, ஈஷா, ஹருணி, ஈதன் ஆறுமுகம், சோகன் இராஜன், ஈழன்நிலா, கேஷியா, கௌஷியா ஆகியோரின் பூட்டியும், சுப்பிரமணியம், அன்னபாக்கியம், இராசமணி, நவரத்தினம், காலஞ்சென்ற இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (12.09.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி யிலிருந்து கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, பிற்பகல் 1.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
க.ஜெகராஜா (கொழும்பு) – 0777583378
ஆ.புவனேஸ்வரி(கைதடி) – 0773678680
| Obituary – Theivanayaki Kandhaijah