இளையதம்பி யோகசவுந்தரி

0
Share

இளைப்பாறிய ஆசிரியர் (ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலடி, தண்ணீரூற்று, முல்லைத்தீவு)

தண்ணீரூற்று முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் ஆவரங்கால், கொழும்பு மற்றும் தண்ணீரூற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இளையதம்பி யோகசவுந்தரி அவர்கள் நேற்று (23.07.2021) வெள்ளிக்கிழமை தண்ணீரூற்றில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தண்ணீரூற்று கணபதிப்பிள்ளை – நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும் சிவன் கோவிலடி ஆவரங்கால் புத்தூரைச் சேர்ந்த வேலுப் பிள்ளை – தெய்வானை தம்பதிகளின் மூத்த மருமகளும், அண்மையில் காலமான வேலுப் பிள்ளை இளையதம்பி (இளைப்பாறிய C.T.B Depot Manager- முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும், டாக்டர் அனுசுயா (கொழும்பு), அஜந்தீபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் டாக்டர் சுதர்சன் (கொழும்பு), அர்ச்சனா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும் அட்சயா, ஆருண்யா (கொழும்பு), ஆரோஜிகா, ஆகாஷ் (கனடா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்ற ஜெகசவுந்தரி (ஆசிரியை), ஜெகதீஸ்வரன் (பரன்), காலஞ்சென்ற சுசீலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்ற காசிப்பிள்ளை தம்பிநாதன், கந்தசாமி (Retired Deputy Auditor General), சிவசுந்தரம் (இளைப்பாறிய வரி அலுவலர் – லண்டன்), சோதிநாதன் (இளைப்பாறிய ஆசிரியர் – தண்ணீரூற்று), காலஞ்சென்ற தர்மராஜா (தண்ணீரூற்று), தவமணிதேவி (தண்ணீரூற்று) ஆகியோரின் மைத்துனியும் நாகேஸ்வரி (கொழும்பு), அருளேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் சகலியும் கனகசிவம் (UK), கனகேஸ் வரி (ஆவரங்கால்), யோகசிவம் (UK), இராசசிவம் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (23.07.2021) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் தண்ணீரூற்றில் நடைபெற்றது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

ஜெகதீஸ்வரன் (பரன்) – 0094 777 07 2081 – சகோதரர்
கந்தசாமி (Colombo) – 0094 71 534 9150 – மைத்துனர்
னுச.அனுசுயா (Colombo) – 0094 773 41 7640 – மகள்
அஜந்தீபன் (கனடா) – 00 1416 731 3458 – மகன்
சிவசுந்தரம் (லண்டன்) – 0044 772 556 7007 – மைத்துனர்

தகவல்: குடும்பத்தினர்

| Obituary: Ilayathambi Yogasavunthari