மேரி பொலின் ஜெயந்திரா ராஜக்கோன்

0
Share

இல. 32, றக்கா ஒழுங்கையை வசிப்பிடமாக கொண்ட திருமதி மேரி பொலின் ஜெயந்திரா கடந்த (05.12.2021) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி தேவசகாயம் – லில்லிகிறேஸ் தம்பதியரின் பாசமிகு மகளும், திரு.திருமதி ராஜக்கோன் கிருபையம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும், திரு. ஜெயந்திரா ராஜக்கோனின் (ஓய்வுபெற்ற மின் அத்தியட்சகர்) பாசமிகு மனைவியும், ஜெறோலின் (U.K), ஜொனத்தன் (U.K), ஜெனோசா (U.K) ஆகியோரின் அன்புத் தாயாரும், நிறஞ்சன் (U.K), மிதிலா (U.K), ஜெயந்தன் (U.K) ஆகியோரின் அன்பு மாமியும், தியோன், ஷிவோனா, கெய்டன், ஆஷிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், திரு.கமிலஸ் செல்வரட்ணம் (France), திருமதி மங்களா (U.K)இ திருமதி லூட்ஸ் (France), திரு. அல்போன்ஸ், நவரட்ணம் (France), திரு. சார்லஸ் அழகரட்ணம் (France), திருமதி அஞ்சலா (U.K), திரு.ஜோர்ச் ஜெயரட்ணம் (France), திரு. எட்வின் குணரட்ணம்(U.K), திருமதி சியாமளா (U.K) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், றீற்றா, காலஞ்சென்ற தேவராஜன் மற்றும் அருள்நாயகம், கில்டா, கிறிஸ் ரீன். விமலன், நளாயினி ஜோர்ச் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான திரு.தெய்வேந்திரராஜா, திரு.புவேந்திரா மற்றும் திருமதி இந்திராணி ரட்ணப்பிரகாசம், திரு.ராஜேந்திரா (ஜேர்மனி), காலஞ்சென்ற திரு.குலேந்திரா (கனடா), மற்றும் திரு.யோகேந்திரா (அமெரிக்கா), ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை நாளை (10.12.2021) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு புனித யுவானியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்ச்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
கணவர், பிள்ளைகள்,
மருமக்கள்.
0094 (76) 8785 537
0094 (76) 0848 507

| Obituary – Mery polin Jeyanthira Rajakon