இளையதம்பி கருணாகரன்

0
Share

யாழ்ப்பாணம் அன்னசத்திர ஒழுங்கை, கந்தர்மடத்தை பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.இளையதம்பி கருணாகரன் கடந்த (02.09.2021) வியாழக்கிழமை முருகனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இளைப்பாறிய தபாலதிபர் கண பதிப்பிள்ளை இளையதம்பி சத்தியலெட்சுமி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும், நாகரஞ்சிதம், Dr.சுகிர்தரஞ்சிதம், ஜெயரஞ்சிதம், சுகுண ரஞ்சிதம், சிறிகரன், சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான பாலசந்திரன், சோமநாதன், பாலேந்திரன் மற்றும் தர்மபாலன், சத்தியபாமா கயிலாயநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் Covid-19 விதிமுறைகளுக்கு அமைய யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
திருமதி நாகரஞ்சிதம் பாலசந்திரன்
0061449645339
அவுஸ்திரேலியா.

| Obituary – Ilaiyathambi Karunakaran