நிரோஷி புஸ்பகுமார்

0
Share

Bachelor of Law at University of Wolverhampton (பணிப்பாளர் – மேக்கன்ரைல் பாதுகாப்புச் சேவை)

மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் 651{13, நாவலர் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிரோஷி புஸ்பகுமார் 01.09.2021 அன்று அகால மரணமடைந்துவிட்டார்.

அன்னார் சுகுமாரன் (முகாமைத்துவப் பணிப்பாளர் – மேக்கன்ரைல் பாதுகாப்புச் சேவை) நிதர்சினி தம்பதியரின் அருமைப் புதல்வியும், நவரத்தினம் – நாகராணி தம்பதியரின் பாசமிகு மருமகளும், புஸ்பகுமாரின் (புகையிரத நிலைய அதிபர் – கொடிகாமம்) அன்பு மனைவியும், காசினி (தரம் 01 – யா{ஜோன்ஸ் பொஸ்கோ வித்தியாலயம்), கரிஸ்னி ஆகியோரின் அன்புத் தாயாரும், செந்தூரன் (பிரான்ஸ்), டில்லிக்குமரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், தர்சிகா (பிரான்ஸ்), நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.09.2021) வெள்ளிக் கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை அறியத் தருகின்றோம்.

தகவல்:
வி.சுகுமாரன் (தந்தை)
0777730597
651/13, நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

| Obituary – Niroshi Puspakumar