சரவணை கிழக்கு, வேலணையைப் பிறப்பிட மாகவும் கொக்குவில் கிழக்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்பழகி இராசேந்திரம் அவர்கள் நேற்று (16.02.2022) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்னெ;றவர் களான இளையதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், இராசேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவி யும், பத்மினி, பார்த்தீபன், காண்டீபன், காயத்திரி, சயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும், நதீசன், அனித்தா, ஜீவிதா, சுகுமாரன், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ் சென்ற அன்பழகன் மற்றும் மதியழகி, ஸ்ரீஅழகி,அறிவழகன், மதியழகன், திருவழகி ஆகியோரின் அன்புச்சகோதரியும் சந்திரவதனா, வன்னியசிங்கன், குணசேகரம், ஸ்ரீரங்கநாயகி, தவச்செல்வன்,இராசலட்சுமி, அன்னலட்சுமி, காலஞ்சென்ற மகாலட்சுமி, மற்றும் சின்னத்துரை,மகேந்திரன், விசயலட்சுமி ஆகியோரின் மைத்துனியும், நிவேதா, சாயித்தியன், அஸ்வின், அமாயா, அஹானா, அக்ஷித், அக்ஷரா, தரணிதா, வருணிதா, அக்ஷயா, ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.02.2022) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 2.00 மணிக்கு கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
இல. 129, புகையிரத நிலைய வீதி,
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
(நந்தாவில் அம்மன் கோவில் முன்பாக)
தொடர்புகளுக்கு:
இராசேந்திரம் (கணவர் – இலங்கை) – 077 188 4509
சுதன் (மகன் – லண்டன்) – 0044 770 891 8129
தீபன் (மகன் – பிரான்ஸ்) – 0033 684 947238
நதீசன் (மருமகன் – பிரான்ஸ்) – 0033786625810
ராசன் (சகோதரர்) – 00447448042561
| Obituary – Anpalaki Rasenthiram