நாகம்மா இராமச்சந்திரன்

0
Share

தண்ணீர்த்தாழ்வு – கட்டுவனை பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகம்மா இராமச்சந்திரன் (15.02.2022) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பழனியப்பா – குழந்தையம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராமச்சந்திரனின் அன்பு மனைவியும், சிவதாசன் (லண்டன்), சிவபாதம் (பிரான்ஸ்), சிவாஜினி, சிவகுமாரன் (கனடா), சிவசந்திரா (ஆசிரியர், யா/மகாஜனக்கல்லூரி) ஆகியோரின் அன்புத்தாயாரும், சாந்தி (லண்டன்), மீரா (பிரான்ஸ்), காலஞ்சென்ற சண்முகநாதன் (GS), லலிதா (கனடா), தவராஜா (ஆசிரியர், யா/மகாஜனக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும், கோமதி – செந்தூரன், கௌதமி – ஸ்கந்தா, சுபாங்கி – செந்தூரன், சுஜீவன் – ஸ்ரெனி, மிலானி – பிரவீனன், லக்சன், அபிநயா, மதுரன், கோபிகன், மதுமிலா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், ஹரிசன், சச்சின், அஜய், அஞ்சனா, றெயான், நேகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (20.02.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மல்லாகம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்
0212241199

Obituary – Nagammah Ramachandran