வேலாயுதபிள்ளை பொன்னம்மா

0
Share

வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலாயுதபிள்ளை பொன்னம்மா கடந்த 11.12.2021 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் – கைராசிப்பிள்ளை தம்பதியரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசையா – இளையபிள்ளை தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற திரு. வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் மற்றும் லிங்கேஸ்வரன், கோடீஸ்வரன் (செல்வம்), அமிர்தகௌரி (கௌரி), மகேஸ்வரன் (சந்திரன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சத்தியலட்சுமி, கவிதா, சிவமலர் (கண்ணா), சியாமளா (சியா), தர்மகுலசிங்கம் (பாபு), ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சுதர்சனா, நிதர்சனா, தர்சன், மிளிரன், அதிசன், பிரதீபா, விதுசா, விதுசன், ஆரியன், சாரணி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், இனியாவின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.12.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
திரு.வே.லிங்கேஸ்வரன்
077 511 2395

| Obituary – Velajuthapillai Ponnamah