வீரகத்தி கந்தப்பு

0
Share

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் இடைக்குறிச்சி வரணியை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி கந்தப்பு அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை மாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான வீரகத்தி-வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான சின்னையா-அன்னபூரணம் தம்பதிகளின் மருமகனும், இராஜேஸ்வரியின் அன்புக்கணவரும், வரதராஜனின் (லண்டன்) ஆருயிர் தந்தையும், பிரியதர்ஷியின் (லண்டன்) அன்பு மாமனாரும், வர்ஷிகா, ரித்விகன் ஆகியோரின் அன்புப் பேரனும், மகேஸ்வரி, காலம்சென்ற இராஜேந்திரா மற்றும் விக்கினேஸ்வரி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த 07-09-2021 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் இடைக்குறிச்சி கொடிக்காடு இந்து மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
இடைக்குறிச்சி,
வரணி.

| Obituary – Veerakaththi Kanthappu