வல்லிபுரம் விவேகானந்தன்

0
Share

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் விவேகானந்தன் நேற்று அதிகாலை (15.11.2021) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லி புரம் – முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இந்தியாவைச் சேர்ந்த அரசூர் – சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும், பத்ஸலா விவேகானந்தன் (USA- M.A), அவரின் அன்புக் கணவரும், அனுரா – கார்த்திகா(Engineer – USA), சுகிர்தா (MA-USA) ஆகியோரின் அன்புத் தந்தையும், மெலிகா (USA), பீட்டர் (USA) ஆகியோரின் மாமனாரும், சந்திராணந்ததேவி (Jaffna) மற்றும் விபுலானந்தன் (Canada) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரனும், கார்த்தீபன் செல்லத்துரை (Software Engineer in London), அருன் சங்கர் முதலியார் (Doctor in – India), விக்கிரம் முதலியார் (Doctor in – USA), நிரோஸா கார்த்தீபன் (Lawer in – London) ஆகியோரின் மாமாவும், காலஞ்சென்ற சுவாமி நாத முதலியார் (BSc – Indian overseas bank), சண்முகசுந்தர முதலியார்Indian overseas bank), KP. செல்லத்துரை (Central College Teacher), ராதாபாய்(India)) மற்றும் மஞ்சுளா (Canada) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற Dr.மாணிக்கம்,கோமதி, சுமதி ஆகியோரின் சகலனும், கோணர், சோய், கலின்,ஸ்ரீநிக்கா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும், கலாச்சந்திர BSc- Canada), விஜயராஜ்(Engineer in – Canada), வேட்டி (BSc in Canada), உதயசங்கர் முதலியார் (Doctor in India), நளினி (MSc in India) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (15.11.2021) அமெரிக்காவில் உள்ளல் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
சந்திராணந்ததேவி
(சகோதரி)
12, Palaly Road, Jaffna.

| Obituary – Vallipuram Vivekananthan