வயிரவி செல்லத்துரை

0
Share

வேரவல் இளவாலை வடக்கு, இளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வயிரவி செல்லத்துரை நேற்று (23.07.2022) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வயிரவி – தெய்வானை தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான முருகேசு – பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும், திருமதி கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், அகிலன் (பொறியி யலாளர், அமெரிக்கா), அகல்யா (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம் – சண்டிலிப்பாய்), பிரசாத் (பொது வைத்திய நிபுணர், கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்திய சாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும், மலர்மகள் (பொறியியலாளர், அமெரிக்கா), ஜனார்த்தனன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், பிரதேச செயலகம், தெல்லிப்பளை), ஜெயவதனி (வைத்தியர், கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும், அபினன், ஆரணன் (அமெரிக்கா), திவ்யா, லாறண்யா, தரண்யா (மகஜானக் கல்லூரி), பிரகவி ஆகியோரின் அன்புப் பேரனும், தங்கப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரனும், ராமச்சந்திரன் (நாதன்), காலஞ்சென்றவர்களான வடிவாம்பிகை, வாமதேவன் மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறதிக்கிரியைகள் இன்று (24.07.2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல், தகனக்கிரியைக்காக கீரிமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்
இளவாலை வடக்கு,
இளவாலை.
021 221 1996

| Obituary – Vajiravi Sellaththurai