சிவபாதம் கணேசலிங்கம்

0
Share

கோண்டாவிலை பிறப்பிடமாகவும், நல்லூர் குறுக்குத் தெருவினை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் கணேசலிங்கம் நேற்று (26.06.2021) சனிக்கிழமை சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற சிவபாதம் நாகரத்தினம் தம்பதியரின் அருமை மகனும், காலஞ்சென்றவர் களான சோதிலிங்கம் மகாதேவி மற்றும் சரஸ்வதி, கமலாதேவி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.06.2021) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.00 மணியளவில் நல்லூர் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.
077 644 6629

| Obituary – Sivapatham Kanesalingam