மலேசியாவைப் பிறப்பிடமாகவும் முல்லைப்பிளவு காரைநகரை வசிப்பிடமாகவும் 217, புகையிரத நிலைய வீதி வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை கதிரவேலு நேற்று (01.08.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற கந்தசாமி – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற தங்கமுத்துவின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற நாகம்மா, மகாதேவன், கமலாம்பிகை ஆகியோரின் சகோதரனும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், செல்வமலர், நடராசா, உலகநாதன் மற்றும் பத்மநாதன், நாகேஸ்வரி, தில்லைநாதன், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் சிவநாதன் ஆகியோரின் மைத்துனரும் யயந்திரராசன், ஒளிஞானசக்தி, குருலாபராசன், சர்வ ஞானசக்தி, டேகீஸ்வரராசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் வசந்தி, லோக நாதன், சக்தி, இராஜாதிராஜன், லவநிசா ஆகியோரின் அன்பு மாமனாரும் சியாமளா, மயூரன், ஒளிநிலவன், காரூரன், லோகராயேஸ்வர்ரன், ஷெரோமி ஞானகாசினி, சிநேகராயேஸ்வர்ரன், ஒலிவியா ஞானராஜினி, யூடித் ஞானஒளி, சேசன், கிருந்திகா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ன்று (02.08.2021) திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் காரைநகர் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
217, புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
0773478415, 0777869498
| Obituary – Sithambarappillai Kathiravelu