செல்லையா பரமலிங்கம்

0
Share

உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், 713, சிவிக்சென்ரர் வட்டக்கச்சி, செனபோ டென்மார்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பரமலிங்கம் 03.07.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமார் சின்னையா சின்னப்பிள்ளை (சாவகச்சேரி) தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற நாகேஸ்வரியின்அன்புக் கணவரும், காலம் சென்றவர்களான சீவரத்தினம், இராசரத்தினம், திருப்பதியம்மா, மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்புச்சகோதரரும், காலஞ்சென்ற பாலச்சந்திரன் (சந்திரன்), ஞானச்சந்திரன் (ராசா), சிவச்சந்திரன் (அப்பன்), ஜமுனா (ராசாத்தி), பத்மசோதி (சோதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணேஸ்வரி, ரஜந்தி, கலைவாணி, உதயகுமாரன், கணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பாலதர்ஷன், அனுஜன், சஞ்சீவன், பூர்வஜன் (காலஞ்சென்றவர்) சிறிவர்ஷன், பிரதீப், பிரவீனா, பிரதீபா, சிந்துஜா, தனுஜா, மிதுஜா, நிவேதன், ரிதன், நிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் டென்மார்க்கில் நடைபெறும்.

தகனக்கிரியை நடைபெறும் இடம்: Aabenraa kl.14

மேலதிக தொடர்புகளுக்கு: ஞானச்சந்திரன் (ராசா): 004520718780
சிவச்சந்திரன் (அப்பன்): 004560536353,
யமுனா (ராசாத்தி) : 004560126852
பத்மசோதி (சோதி) : 004542652244, பாலதர்ஸன் : 004528737458

தகவல் குடும்பத்தினர், டென்மார்க்.
இடம்: Christians kirken Sonderborg.
காலம் : 12.07.2021 திங்கட்கிழமை (12.00 – 14.00 )

| Obituary – Sellaiyah Paramalingham