அன்ரோ எலக்ரிக்கல்ஸ் உரிமையாளர் – யாழ்ப்பாணம்
நாரந்தனையை பிறப்பிடமாகவும் இல. 01 சோமசுந்தரம் அவனியூ சுண்டுக்குளி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து அன்ரனிப்பிள்ளை நேற்று (24.07.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் சவரிமுத்து – மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், பீற்றர் – செல்லாச்சி தம்பதிகளின் மூத்தமருமகனும், மேசி தயாவதி அவர்களின் பாசமிகு கணவனும், பிரியாவின் பாசமிகு தந்தையும், சசிக்குமார் (அன்ரோ எலக்ரிக்கல்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும் காலஞ்சென்ற பஸ்ரியன், பற்றிக் செவேந்திரன் ஆகியோரின் சகோதரனும் தேவநேசன், தேவராஜன், தேவதாசன், தேவசுந்தர், அருள்ராஜ் காலஞ்சென்ற தேவசுரேந்திரன், மற்றும் சுகந்தி, சந்திரராஜ், ரோஸ் பெலின்டா, லின்டா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (26.07.2021) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
மனைவி – 077 312 6912
மருமகன் – 077 100 3285
| Obituary – Savarimuththu Antonypillai