சண்முகம் புவனேந்திரன்

0
Share

கோப்பாயை பிறப்பிடமாகவும், Melbourne, Australia ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் புவனேந்திரன் அவர்கள் கடந்த (03.09.2021) அன்று காலமானார்.

அன்னார் அமிர்தகலையின் அன்புக் கணவரும், பக்தபவித்திரி (பக்தி), ஜெயப்ர மோதினி (ஜெயா) ஆகியோரின் அன்புத்தந்தையும், Thomas இன் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற புகையிரத நிலய அதிபர் சண்முகம் – சிவகொழுந்து அவர்களின் மூத்த புதல்வனும், கொல்லன்கலட்டி தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்ற இளைப்பாறிய ஆசிரியர்கள் பொன்னம்பலம் – இராசம்மா அவர்க ளின் மருமகனும், கமலாம்பிகை (Johannesburg), காலஞ்சென்ற குலேந்திரன் (விச்சு), காலஞ்சென்ற மகேந்திரன் (Baby), யோகாம்பிகை (Ranee- இலங்கை), காலஞ்சென்ற கணேசலிங்கம், மாலினி (யசோ- London) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற ஷஷ்டிவரதன், ஞானதேவி (சென்னை), செல்வநிதி (கனடா), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, சுதர்சனன் (London), ஞானகலை லோகநாதன் (Australia), பரதன் (London), சிவகலை சிவகுமார் (Canada), சத்துருக்கன் (London) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரது ஈமக்கிரியைகள் எதிர்வரும் (07.09.2021) செவ்வாய்க்கிழமை மு.ப 11 மணிக்கு 5, Kendall Close, Templestowe Australia இல் நடைபெற்று, தொடர்ந்து Springvale மயானத்தில் தகனக்கிரியை நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்பு இலக்கம்,
ஜெயா. : +61400642036
ஞானகலை : +61450709861

| Obituary – Sanmugam Puvanenthiran