இராசம்மா சிவக்கொழுந்து

0
Share

ஓய்வு நிலை ஆசிரியர் – ஊரெழு கணேசா வித்தியாலயம், வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், வசாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம்

வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா சிவக்கொழுந்து அவர்கள் கடந்த (23-11-2021) செவ்வாய்க் கிழமை கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி முத்துப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும், சிவகுமாரன், சிறீகுமாரன், சிறீரங்கன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கமலாம்பிகை, அமிர் தாம்பிகை, நீலாம்பிகை, நேசாம்பிகை, பாலாம்பிகை, கதிர்காமத்தம்பி, கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மாலினியின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (29-11-2021) திங்கட்கிழமை அன்று கனடாவில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
சி.சிறீரங்கன் (மகன்)
தொ.பே: 001 647 218 2205

| Obituary – Rasama Sivakkolunthu